திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்று உறு
படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன, சுழல்வன துன்றல் இல்;
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையில் முகம் பொதி
புடை மிடை கரி இடை பொங்கிய புகை விடு தழலை நிகர்த்தன.

பொருள்

குரலிசை
காணொளி