பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக் கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்; மன்னர்க்கு வென்றி வடிவாள் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்.