திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு,
மாக மருங்கினும் மண்ணினும் வல் உரு மேறு எதிர் செல்வன்
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர்
காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர்.

பொருள்

குரலிசை
காணொளி