திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு
தெம் முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி