திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்பு உடைய
எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி,
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண் அப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி