திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் ‘அது
நன்று; உனக்கு வேண்டுமேல் நண்ணுவன்’ என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக்
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்.

பொருள்

குரலிசை
காணொளி