திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலைப் பட்டார்; முட்டாதார் கொல் களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார்.

பொருள்

குரலிசை
காணொளி