பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப் பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார்.