திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெங் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைங் கண் குறு நரியே போல்வான் படை கொண்டு,
பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே
அங் கண் கடை நின்று அழைத்தான்; ஒலி கேளா.

பொருள்

குரலிசை
காணொளி