பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேர் உரம் உருவ, உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்; ஆர் உயிர் கழியவும் நிற்பவர், ஆண்மையில் இருவரும் ஒத்தமை போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.