பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாடு விரைப் பொலி சோலையின் வான் மதி வந்து ஏறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற, நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு.