பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்; மணி வரை வாழ் அர மகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்; தணிவு இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர், அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்.