பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் அந்தம் முதல் நால் இரண்டில் அரிந்து, நரம்பு உறு தானம் வந்த துளை நிரை யாக்கி, வாயு முதல் வழங்கு துளை அந்தம் இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து.