பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லைப் பண் ஆக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு எழுத்தின் இசை பெருகக் கூறிய பட்டு அடைக்குரல் ஆம் கொடிப் பாலையினில் நிறுத்தி.