திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்து என்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்பு உறு கானத்தின்
மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேல் கொண்டார்

பொருள்

குரலிசை
காணொளி