திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்பு ஊறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால்
வன் பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம்
முன் பூதி வரும் அளவின் முறைமையே எவ் உயிரும்
என்பூடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ங் கருவிகளில்.

பொருள்

குரலிசை
காணொளி