பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏழு விரல் இடை இட்ட இன் இசை வங்கியம் எடுத்துத் தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போலச் சூழும் முரன்று எழ நின்று தூய பெருந்தனித் துளையில் வாழிய! நம் தோன்றலார் மணி அதரம் வைத்து.