பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல் மேவி, உறங்குவ மென் சிறை வண்டு; விரைக் கஞ்சப் பூவில் உறங்குவ நீள் கயல்; பூ மலி தே மாவின் காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி.