திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம்
துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடக்கிப் போய்த்
தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்து ஏறிப்
பைங் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ; பாளை என.

பொருள்

குரலிசை
காணொளி