பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன், கான் ஆதி காரணர் ஆம் கண் நுதலார் விடை உகைத்து, வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ்.