பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சுர மகளிர் கற்பகப் பூஞ் சோலைகளின் மருங்கு இருந்து, கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் விரவு நறும் குழல் அலைய, விமானங்கள் விரைந்து ஏறிப் பரவிய ஏழ் இசை அமுதம் செவி மடுத்துப் பருகினார்.