திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செந் நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க,
இந் நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்
அந் நின்ற நிலை பெயர்ப்பார், ஐயர் திரு மருங்கு அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி