திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி