திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க,
எண்ணில் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த,
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்து அருளிப் பொன் பொதுவின் இடைப் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி