திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி, மருங்கு உயர்ந்த
தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணித் தொடை செருகிப்
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து,
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி.

பொருள்

குரலிசை
காணொளி