திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெண் கோடல் இலைச் சுருளில் பைந் தோட்டு விரைத் தோன்றித்
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத்
திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோர்
கண் கோடல் நிறைந்து ஆராக் கவின் விளங்க மிசை அணிந்து.

பொருள்

குரலிசை
காணொளி