திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து,
வைத்த துளை ஆராய்ச்சி வக்கானை வழி போக்கி,
ஒத்த நிலை உணர்ந்து அதன்பின், ஒன்று முதல் படி முறையாம்
அத் தகைமை ஆரோசை அமர் ஓசைகளின் அமைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி