திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பு என்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில்
பண் அமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்.

பொருள்

குரலிசை
காணொளி