திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து, எங்கும்
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு
ஊனம் இல் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்.

பொருள்

குரலிசை
காணொளி