திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கன்றொடு பால் மறை நாகு, கறப்பன பால் ஆவும்
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும்
வென்றி விடைக் குலம் ஓடும் இனம் தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள்.

பொருள்

குரலிசை
காணொளி