பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடாம் அங்கு அது மண்ணின் அரும் கலமாக, அதற்கே ஓர் மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்.