திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடிப் புறவம் பாடக்
கோல வெண் முகை யேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட,
ஆலும் மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞாலம் நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள்.

பொருள்

குரலிசை
காணொளி