பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசை மயமாய், மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயின ஆல், மொய் வாச நறும் கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர் செவ் வாயின் மிசை வைத்த திருக் குழல் வாசனை உருக்க.