பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒப்பு இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பு இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது; சீர் மேவும் அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.