திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திசை முழுதும் கண நாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது, வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு எழுத்தால் தமைப் பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்து அருளி எதிர் நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி