பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின் உள் உறை அஞ்சு எழுத்து ஆக, எழும் ஒழுகி மதுர ஒலி வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன் தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க.