திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின் பாலார் எல்லை இல் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினர் ஆய் உள்ளார்.

பொருள்

குரலிசை
காணொளி