திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று
சே உகைத்தவர் ஆள் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூ அடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி