பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார் தங்கு மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த திங்களூர் மறைத் தலைவர் செழுங்கடையில் வந்து அடைந்தார் நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார்.