திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறு இல்பெருந் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோது இல் மொழிக் கொற்றவனார்.

பொருள்

குரலிசை
காணொளி