பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம் தெரிவு உற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து விரி உரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான் பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான்.