பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிரிவு உறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள் அறிவு அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச் சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார்.