பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர் முற்றம் உளம் களி கூர முன் நின்று கூத்தாடி உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார்.