பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் நன்று அருளிச் செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார்.