திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர்
ஒருப் படு காதலின் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் வழி மருங்கு மேவுவார்.

பொருள்

குரலிசை
காணொளி