பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர் பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற அருளு பெருஞ்சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார்.