பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாங் கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத் தரையின் மிசை வீழ்ந்து அவர் தம் சரண கமலம் பூண்டார்.