பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும் வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக் கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான்.