பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன் வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத் தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும் நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்.