பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்க்கின்றது என்றே அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப் படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு.